சமையல் குறிப்புகள்
- 1
வெந்தய கீரை இலைகளை நன்கு சுத்தம் செய்யவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
- 2
பன்னீரை நன்கு துருவிக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் ஆகியவற்றை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
நன்கு வெங்காயம் வதங்கியதும் பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, கறி இலை, புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சிறிது உப்பு சேர்க்கவும்.
- 5
பிறகு வெந்தய கீரை இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
வெந்தய கீரை கலவை நன்கு வதங்கி வெந்ததும், துருவிய பன்னீர் சேர்க்கவும்.
- 8
மிதமான தீயில் சுமார் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
- 9
சூடான சாதம் அல்லது சப்பாத்தி உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
-
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
வெந்தய கீரை தக்காளி கிரேவி (venthaya keerai thakkali gravy recipe in Tamil)
வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். உடம்பை ஆரோக்கியமாக வைப்பதற்கும் உடல் எடையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.இந்த தொக்கு சப்பாத்தி மற்றும் தோசை உடன் சாப்பிட சுவையாக இருக்கும்..#myfirstrecipe#goldenapron3#book#gravy Meenakshi Maheswaran -
-
-
-
-
வெந்தய கீரை வடை
இந்த ரெஸிபி நலம் கூடிய ரெஸிபி. எண்ணையில் பொரித்தாலும், வடை எண்ணையை குடிக்காது. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் அறைத்து செய்த பேஸ்ட் கூட கடலை மாவு, அவில், வெந்தய கீரை , மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து பிசைந்து வடை தட்டி எண்ணையில் பொரித்ததால் இது எண்ணையை குடிக்காது#arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
வெந்தய கீரை ஸா தம்
அம்மா ஒரு முரை கீரை நிரைய இருந்த போது கண்டுபிடித்தார்.அப்போ இதெல்லாம் ஒரு சாதமா, என அழுததுண்டு.ஆனால் இப்போது அதுவே வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் ஒரு உணவு ஆகிவிட்டது. Veena Giri -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2 Lakshmi Sridharan Ph D -
-
-
வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.#arusuvai 2 Renukabala -
-
-
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட்