1 முருங்கைக்காய், 1 கத்தரிக்காய், 1 பெரிய வெங்காயம், 6 பல் பூண்டு, 1 பெரிய தக்காளி, 2 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை, நெல்லிக்காய் அளவு புளி, 1/4 கப் தேங்காய்ப்பால், 1 தேக்கரண்டி கடுகு, உ. பருப்பு, 1/2 தேக்கரண்டி வெந்தயம், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்