ஹார்ட்டின் கேக்குக்கு, முட்டை , சீனி, ரீபைண்டு ஆயில், வெனிலா எசன்ஸ் , பேக்கிங் பவுடர் , பால் , மைதா, சிவப்பு அ ரோஸ் ஃபுட் கலர் , சாக்லேட் கேக்குக்கு தேவையானவை, முட்டை, சர்க்கரை
எலும்பில்லாத வேக வைத்த சிக்கன், வேக வைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, சிறிதுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, முட்டை, பிரட் தூள், தேவையானஅளவு எண்ணெய்
பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் துருவல், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, டீ ஸ்பூன் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சமையல் எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு
சீரக சம்பா அரிசி , வெங்காயம் , தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் , வெள்ளை கொண்டைக்கடலை , பச்சைப்பட்டாணி , தனியாத்தூள், மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் உப்பு, முந்திரி , பட்டை , கிராம்பு , ஏலக்காய், ஸ்டார் பூ