கம்பு ஒரு டம்ளர், இட்லி அரிசி ஒரு டம்ளர், பச்சரிசி ஒரு டம்ளர், துவரம் பருப்பு ஒரு டம்ளர் உளுந்து 4 ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன், வெங்காயம் 20 அல்லது 15, வர மிளகாய் 12, கருவேப்பிலை கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, சீரகம் ஒரு டீஸ்பூன் மிளகு ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், உப்பு பெருங்காயம் தேவைக்கேற்ப, துருவிய தேங்காய் அரை மூடி
காரட், பெரிய வெங்காயம், ப.மிளகாய், க.பருப்பு 1 டீஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், சோம்பு 1 டீஸ்பூன், பட்டை சிறிது, மஞ்சப்பொடி 1/2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சிறிது நெய்+ எண்ணை
கத்திரிக்காய் 6, வெங்காயம் 2, தக்காளி-1, உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, அரைக்க, தேங்காய் சிறிதளவு, பச்சை மிளகாய் 4, தாளிக்க, கடுகு அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
தக்காளி 4, வெங்காயம் 2, பட்டை 1, லவங்கம் 2, சோம்பு சிறிதளவு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 2, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், கரம் மசாலா அரை ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப