சாக்லேட் சாஸ் செய்ய:, ¾ கப் சக்கரை, 1 ½ கப் நீர், 4 மேஜை கரண்டி டார்க் சாக்லேட் பவுடர், 1 தேக்கரண்டி கார்ன் ஸ்டார்ச் (Corn Starch), ½ தேக்கரண்டி வனில்லா எசென்ஸ் (Vanilla Essence), ஐஸ் கிரீம் செய்ய:, 1 கப் (GIR KESAR) கேசர் மாம்பழ பல்ப் (canned pulp), ½கப் கண்டென்ஸ்ட் பால் (condensed sweetened milk), 2 கப் ஹெவி கிரீம், 1 கப் பால் பவுடர், ½ கப் சக்கரை (optional)