முட்டை-4, பெரிய வெங்காயம், எண்ணெய், சீரகம், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை சிறிது, உப்பு தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் , பச்சை மிளகாய் , கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு, பூண்டு பல்லு, மிளகாய்த்தூள் , மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, கடுகு, உளுந்து , காய்ந்த மிளகாய் , எண்ணெய்
புளிச்சக்கீரை, சின்ன வெங்காயம், வர மிளகாய், பல் பூண்டு, தாளிக்க , தேவையான கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, , பெருங்காயம், உப்பு, எண்ணெய், தாளிப்பதற்கு வெங்காய வடகம்
சிக்கன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், எழுமிச்சை, இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய்
டம்ளர் பாசிப்பருப்பு, வெங்காயம் பொடியாக நறுக்கியது, தக்காளி பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது, ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், பூண்டுப் பல் பொடியாக நறுக்கியது, உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், நெய்
ஒரு தக்காளி, புளிக்கரைசல் சிறிதளவு, அரைஸ்பூன் மிளகு, அரைஸ்பூன் சீரகம், கடுகு சிறிதளவு, கைப்பிடிகொத்தமல்லி, பட்டைமிளகாய் ஒன்று, எண்ணெய் தேவையான அளவு, தண்ணீர் சிறிதளவு, சர்க்கரை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, 5 பூண்டு பற்கள்
துவரம்பருப்பு, நாட்டுத்தக்காளி , பூண்டு, வெங்காயம் , பச்சை மிளகாய் , வரமிளகாய் , இஞ்சி ஒரு சிறிய துண்டு, சீரகம் , கடுகு, உளுந்து, கருவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிதளவு, மஞ்சள் தூள் உப்பு தேவைக்கேற்ப
புளி காய்ச்சலுக்கு;, சாத்துக்குடி அளவு புளி, வர மிளகாய், நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வறுத்த நிலக்கடலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு, வெல்லம்