உருளை கிழங்கு சிறியது(வேக வைத்தது), பெரிய வெங்காயம் நறுக்கியது, 2றிய தக்காளி நறுக்கியது, பச்சை மிளகாய், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தாளிக்க, எண்ணெய், கடுகு, உளுந்து, ஒரு கொத்து கருவேப்பிலை, மல்லி இலை