150 கிராம் உளுந்து, 100 கிராம் வெந்தயம், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 காஞ்ச மிளகாய், 1/2 மிளகுத் தூள், 1/2 சோம்புத் தூள், 1/2 சீரகத் தூள், 2 டீஸ்பூன் அரிசி மாவு, உப்பு தேவையான அளவு, எண்ணை பொரிப்பதற்கு ஏற்ப, தண்ணீர் தேவையான அளவு
150கிராம் கருவேப்பிலை, 100கிராம் சின்ன வெங்காயம், 3தக்காளி, ஒரு சிறிய உருண்டை புளி, 4டேபிள் ஸ்பூன் நல்எண்ணெய், 5வெந்தயம், 1டிஸ்பூன் கடுகு, 3சுண்டைக்காய் வத்தல், 2டிஸ்பூன் மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு, 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
300 கிராம் கோதுமை மாவு, 200 மில்லி பால், 3 ஏலக்காய், 1 துண்டு இஞ்சி, பட்டை ஒரு சிறிய துண்டு மற்றும் லவங்கம் 2, 2 டீஸ்பூன் டீ தூள், 200 கிராம் சர்க்கரை, 100 மில்லி குகிங் ஆயில், டேஸ்பூன் ஈநோ
பாசுமதி அரிசி, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சை குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத்தாள் (எல்லா காய்களும் பொடியாக நறுக்கியது), மிளகுத் தூள், சோயா சாஸ், வெள்ளை சர்க்கரை, உப்பு தேவையான அளவு
பொடியாக நறுக்கி நார் எடுத்து வாழைத்தண்டு, கடுகு உளுந்து தாளிக்க, காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, தேங்காய் துருவல், உப்பு தேவையான அளவு
250 கிராம் பொட்டுக்கடலை, நெல்லிக்காய், தனி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு தேவையான அளவு, எண்ணை பொரிப்பதற்கு ஏற்ப, தண்ணீர் தேவையான அளவு
வெண்டைக்காய், வறுகடலை (fried gram), பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், புளி சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு, தாளிக்க :, எண்ணை, கடுகு, உளுந்து பருப்பு
பாகற்காய் 2, சின்ன வெங்காயம் 10, பூண்டு பல், புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம் பருப்பு, தாளிப்பதற்கு எண்ணெய் , கடுகு , உளுந்து, வரமிளகாய் , உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, சாம்பார் பொடி
சுத்தம் செய்த புளிச்ச கீரை, வற்றல் மிளகாய(விருப்பம் போல் மிளகாயின் அளவுவை மாற்றவும்), சீரகம், தனியா, உப்பு தேவைக்கேற்ப, தாளிக்க :, கடலை எண்ணெய, கடுகு, உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு, பூண்டு