பாஸ்மதி அரிசி, தேங்காய் தண்ணீர்,, தேங்காய் துருவல், தேங்காய் எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை, கிராம்பு, ஸ்டார் அன்னாசி (star anise), இலவங்கப்பட்டை, பிரின்சி இலை
அவல் 1கப்பு, புளி சிறிய எலுமிச்சை அளவு, எண்ணெய் 1/4கப்பு, கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தலா 1ஸ்பூன், வரமிளகாய் 2 தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய் பூ துருவல் 1/2 கப்பு
தேங்காய் அரை மூடி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு , வர மிளகாய் , புலி ஒரு கோலிகுண்டு அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு
ஒரு மூடி தேங்காய், சாதம், தேங்காய் எண்ணெய் , கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு , பச்சை மிளகாயை , காய்ந்த மிளகாயை , கறிவேப்பிலை சிறிது அளவு, உப்பு தேவையான அளவு, முந்திரி, நடக்கடலை சிறிதளவு
நெத்திலி மீன் , முதல் தேங்காய்ப்பால் , இரண்டாம் தேங்காய்ப்பால் , வெங்காயம் , தக்காளி , பச்சை மிளகாய் , அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் தாளிக்க கடுகு, துண்டு இஞ்சி
சாப்பாட்டு அரிசி (10 நிமிடம் ஊற வைக்கவும்), பச்சை பட்டாணி (இரவு முழுவதும் ஊறவைக்கவும்), பன்னீர், தேங்காய் பால், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர், பச்சை மிளகாய், நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை, பட்டை, லவங்கம், உப்பு