2 கப் உளுத்தம் பருப்பு, ஒரு மேஜைக்கரண்டி கடலை பருப்பு, ஒரு லிட்டர் கெட்டி தயிர், ஒரு மேஜைக்கரண்டி பெருங்காய தூள், மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு, மேசைக்கரண்டி கடுகு, ஒரு இன்ச் அளவு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கியது, கருவேப்பிலை நறுக்கியது, கொத்தமல்லி நறுக்கியது, உப்பு தேவையான அளவு, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு