1 கப் பாசிப்பயறு, 1/2 கப் தேங்காய் துருவல், 1/2 தேக்கரண்டி சுக்குப் பொடி, 3 ஏலக்காய் பொடித்தது, 3/4 கப் வெல்லம், மேசைக்கரண்டி தண்ணீர், மேல் மாவு தயாரிக்க, 1/2 கப் அரிசி மாவு, மேசைக்கரண்டி மைதா மாவு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிட்டிகை அளவு உப்பு, பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்