பிரெட் ஒரு பாக்கெட், வெண்ணெய் 50 கிராம், சீஸ் 4 ஸ்லைஸ் கள், பெரிய வெங்காயம்-2, தக்காளி-2, கேரட் 100 கிராம், குடைமிளகாய் ஒன்று, சான்விச் சட்னி செய்ய, புதினா ஒரு கைப்பிடி, கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, முந்திரி-10, இஞ்சி சிறிய துண்டு
15 துண்டுகள் பனீர், அரை பெரிய வெங்காயம், அரை குடைமிளகாய், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ரெண்டு ஸ்பூன் எணணெய், ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் கொத்தமல்லித் தூள், கால் டீஸ்பூன் சீரகத் தூள்
200 ml தயிர், 2 தக்காளி, 10 சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி, இரண்டு ஸ்பூன் தேங்காய்த்துருவல், உப்பு தேவையான அளவு, தாளிக்க, என்னை ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகம்
வெல்லம் 150 கிராம், புளி நெல்லிக்காய் அளவு, குளிர்ந்த நீர் நான்கு தம்ளர், சுக்குத் தூள் ஒரு ஸ்பூன், ஏலக்காய் தூள் கால் ஸ்பூன், உப்பு கால் ஸ்பூன், புலி பிற்கு ஏற்றவாறு எலுமிச்சைசாறு
காய்ந்த மிளகாய் 10 அல்லது ஆச்சி தனி மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், உரித்த பூண்டு பற்கள், பெரிய தக்காளி ஒன்று, நல்லெண்ணெய் 50 மில்லி, பெருங்காயம் கால் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தேவைப்பட்டால் நல்லெண்ணையை தவிர்த்துவிட்டு இரண்டு கப் தயிர்
ராஜ்மா, வெங்காயம் , தக்காளி , பட்டை லவங்கம் ஏலம் பிரிஞ்சி இலை தலா ஒரு துண்டு, வெண்ணை , காஷ்மீரி மிளகாய்த்தூள் , பச்சை மிளகாய், முந்திரி , சீரகம் , மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு