பாசிப்பயறு , பச்சை மிளகாய், வரமிளகாய், உப்பு தேவையான அளவு, தாளிப்பதற்கு எண்ணெய் , கடுகு உளுந்து தலா , துருவிய கேரட் , பொடியாக அரிந்த மாங்காய், கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
வேகவைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன் ஒரு கப், வெங்காய விழுது கால் கப், தக்காளி விழுது கால் கப், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், குடை மிளகாய் 2 ஸ்பூன, மல்லித் தூள் ஒரு ஸ்பூன், கறி மசாலா தூள் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணை 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு
முழு கோதுமை மாவு - 1 கிளாஸ், பால் - 3/4 கிளாஸ், தண்ணீர் - 1/4 கிளாஸ், பேரீச்சம் பழம் (கொட்டை நீக்கியது) -, வெஜிடபள் ஆயில் - 1/4 கிளாஸ், சர்க்கரை - 1/4 கிளாஸ், பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்+ ஒரு சிட்டிகை, நட்ஸ் தேவையான அளவு, வெண்ணை- தேவையான அளவு, உப்பு - 1/4 டீஸ்பூன்