டம்ளர் துவரம் பருப்பு, டம்ளர் அரிசி, வெங்காயம், தக்காளி, கப் காய்கறிகள்(பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பட்டாணி, வாழைக்காய்), நெல்லிக்காய் அளவுபுளி தண்ணீரில் ஊற வைத்தது, ஸ்பூன் சாம்பார் தூள், ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப, ஸ்பூன் மிளகு, ஸ்பூன் சீரகம், ஸ்பூன் சோம்பு