2கப் பாசுமதி அரிசி, - மீடியும் சைஸ் காலிஃலவர், 2- வெங்காயம், 2- தக்காளி, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2ஸ்பூன் மிளகாய் தூள்,1ஸ்பூன் கரம் மசாலா, 2 பச்சை மிளகாய், தேவைக்கு - பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்கய், அண்ணாச்சி மொக்கு, - பிரிஞ்சி இலை,சீரகம், கைப்பிடி பச்சை கொத்தமல்லி, புதினா, டேபிஸ்பூன் நெய், 1/2 கப் புளிக்காத்த கெட்டி தயிர்,