ரோஸ் கட்லி செய்ய:, 150 கிராம் பாதாம், 1/4 கப் டெசிகேடட் தேங்காய் பவுடர், 200 கிராம் சர்க்கரை, 1/2 லிட்டர் பால், 50 கிராம் இனிப்பில்லாத கோவா, 1/2 கப் + 2 டேபிள்ஸ்பூன் நெய், 2 துளி ரோஸ் எசென்ஸ், ரோஸ் புட் கலர் சிறிது, பச்சை புட் கலர் சிறிது, ஜெல்லி செய்ய:, 90 கிராம் புளூபெர்ரி ஜெல்லி கிறிஸ்டல்ஸ்