1 கிலோ சிக்கன், 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள், டீஸ்பூன் மிளகுத்தூள், டீஸ்பூன் மல்லி தூள், டீஸ்பூன் மஞ்சள் தூள், டீஸ்பூன் சீரக தூள், டீஸ்பூன் சாட் மசாலா, 3 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், டீஸ்பூன் கசூரி மேத்தி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு