1 கப் புழுங்கல் அரிசி, டேபிள்ஸ்பூன் நெய், டேபிள்ஸ்பூன் எண்ணெய், சோம்பு,பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை, 4 முந்திரிப்பருப்பு, 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1/2 கப் ப்ரோசன் பச்சை பட்டாணி, டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, டீஸ்பூன்மஞ்சள் தூள், 2 தக்காளி விழுது, டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்