1 1/2 கப் மைதா மாவு, 1 1/2 கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு, 1 மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர், 1/2 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா, 1 மேஜைக்கரண்டி லெமன் தூள், 3/4 கப் எண்ணெய், 1/3 கப் தயிர், மேசைக்கரண்டி வென்னிலா எசன்ஸ், 1/2 கப் பால், 5 மில்லி எலுமிச்சைச்சாறு, 2 முட்டை