1/4 கப் கேரட் பொடியாக நறுக்கியது, 1/4 கப் பீன்ஸபொடியாக நறுக்கியது, காலிஃப்ளவர் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய்பொடியாக நறுக்கியது, உப்பு சிறிதளவு, 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவு, 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 டேபிள் ஸ்பூன் சோள மாவு, எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு, ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்