கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி, உருளைக்கிழங்கு கால் கிலோ, பச்ச மிளகாய் 5, பெரிய வெங்காயம் ஒன்று, தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், பட்டை கிராம்பு சிறிய துண்டு, கடுகு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உளுந்து ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு