கருணைக்கிழங்கு, கடலை எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகா, கருவேப்பிலை, பல் பூண்டு, வறுத்த பொடி { வரக்கொத்தமல்லி, வேர்க்கடலை, தேங்காய்,காய்ந்த மிளகாய், சிறிது புளி இவை அனைத்தையும் சேர்த்து வறுத்து அரைத்த பொடி }, தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள்