பெரிய வெள்ளரிக்காய் –தோலுரித்து நறுக்கியது – 3 கப் துண்டுகள், அவகேடோ, தோலுரித்து, கொட்டை நீக்கியது, (3கப் தூண்டுகள்), இஞ்சி. தோலுரித்து நறுக்கியது, சீரகப்பொடி, பச்சை மிளகாய், நறுக்கியது, கொத்தமல்லி, உப்பு, நல்லெண்ணை அல்லது ஆலிவ் ஆயில், வெங்காயம், மெல்லியதாக சீவியது, தயிர், மிளகு பொடி, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்