1 கப் முழு உளுந்து, தோல் நீக்கியது • 1பச்சை மிளகாய் துருவியது • 1/2 கப் அரிசி மாவு • 1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது • ¼ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது • ¼ கப் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது • சிட்டிகை பெருங்காயம் • 2 தேக்கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், மிளகு, ஓமம் கலந்தது) • 1 கப் சின்ன தேங்காய் துண்டுகள் • ½ தேக்கரண்டி பேகிங் பவுடர் • தேவையானஉப்பு • பொறிக்க தேவையான கடலெண்ணை •