வடகம் எப்போது போடலாம்

எப்போதுமே பிப்ரவரி மாதமே வத்தல் போட்டுங்க. ஏன்னா காலையில் கொஞ்சம் பனி இருக்கும், அப்பறம் நல்லவெயில் வரும். அந்த ஜிலனஸ்ல வத்தல் பிளியறது கொஞ்சம் ஈசியா இருக்கும். மே மாதம் போட்டால் ரொம்ப வெயிலால நாம டயர்டு ஆகிடுவோம்.

Revathi Bobbi
வெளியிட்டது
Revathi Bobbi
அன்று