உருளைக்கிழங்கு ஸ்டார்ச் குறைய

சமையலில் உருளைக்கிழங்கு சேர்க்கும் போது,கிழங்கை வெட்டி குளிர்ந்த தண்ணீரில் 20 to 30(2 முறை தண்ணீர் மாற்றவும்)நிமிடங்கள் ஊற வைத்து பின்பு பயன் படுத்தினால், கிழங்கில் உள்ள ஸ்டார்ச் வெளியேறி விடும். வயிற்று வலி வருவது குறையும்

Ananthi @ Crazy Cookie
வெளியிட்டது
Ananthi @ Crazy Cookie
அன்று