ஒரு முட்டை • ஒரு கப் தோசை மாவு • ஒரு கப் வறுத்த சேமியா • இரண்டு பச்சை மிளகாய் • அரை டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி • பல் பூண்டு பொடியாக நறுக்கியது • கருவேப்பிலை தேவையான அளவு • உப்பு தேவையான அளவு • பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது • அரை ஸ்பூன் பெப்பர் தூள் • அரை டீஸ்பூன் சீரகம் • ஒரு டம்ளர் தயிர்