கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 1/2 கப் • மிஞ்சிய சாதம் 1 கப் • சோள மாவு 2 தேக்கரண்டி • மிளகாய் தூள் 1 டீஸ்பூன் • கரம் மசாலா 1/2 டீஸ்பூன் • உப்பு தேவையான அளவு • குடைமிளகாய் வெங்காயம் சற்று பெரிதாக நறுக்கியது 1/4 கப் • இஞ்சி வெள்ளை பூண்டு பச்சை மிளகாய் நறுக்கியது சிறிதளவு • தக்காளி சோயா சிவப்பு மிளகாய் சாஸ் 1 தேக்கரண்டி • சோள மாவு தண்ணீர் கரைசல் 3 தேக்கரண்டி