வாழைக்காய் பஜ்ஜி
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் நீக்கி வட்டமாக அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் கடலை மாவு அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது சில்லி பவுடர் பெருங்காய தூள் சோடா உப்பு உப்பு தண்ணிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் வாழைக்காயை நனைத்து போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
சூடான மொறு மொறு பஜ்ஜி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15031101













கமெண்ட் (10)