முட்டை இல்லாத ரோஸ் புட்டிங்(heart shape eggless pudding recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
முட்டை இல்லாத ரோஸ் புட்டிங்(heart shape eggless pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். பாலை காய்ச்சி வைக்கவும்.
- 2
காய்ச்சிய பாலில் சோள மாவு கலந்து லேசாக கொதிக்க விடவும். அது சிறிது கெட்டி ஆனவுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
- 3
இப்பொழுது அதை நன்கு கலக்கி ரோஸ் மில்க் சிரப் சேர்க்கவும்.ஆற வைக்கவும்
- 4
இப்பொழுது நன்கு ஆறிய உடன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து ஹார்ட்டின் மோல்டில் நிரப்பி பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.
- 5
இப்பொழுது அழகான வடிவத்தில் சுவையான ரோஸ் மில்க் புட்டிங் ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16807600















கமெண்ட்