சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை பச்சை தண்ணீரில் கல் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் பூக்களை பிரித்து போட்டு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
- 2
இப்பொழுது அதை வடிகட்டி வைத்து விட்டு அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள், உப்பு ஆலிவ் ஆயில் இவைகளை சேற்று நன்கு குலுக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.
- 3
இப்பொழுது அதை ஏர்ப்ரையரில் சேர்த்து பத்து நிமிடம் வறுக்க விடவும்.
- 4
இப்பொழுது சுவையான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.வேண்டுமென்றால் இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சம் பழச்சாறு இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16818951











கமெண்ட் (5)