Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
முதல் தடவையாக இந்த ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஆனால் நான் பயத்தம் பருப்பு சேர்க்கவில்லை. உங்கள் அளவுகள் மிகவும் சரியாக இருந்தது.
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
மிக சந்தோஷமாக இருக்கிறது.... 😊♥️
Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
நன்றாக சாப்பிட்டோம்.
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
@ramevasu...ஓ அப்படியா.... கேக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது... 😊😊♥️