சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் உள்ளது போல் மஷ்ரூம் மற்றும் வெங்காயத்தை அரிந்து வைக்கவும்
- 2
கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் முந்திரி பருப்பு இவை நான்கையும் பொன்னிறமாக வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சிறிது மிளகு தூள் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வதக்கி அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின்பு அதில் பச்சை பட்டாணி மற்றும் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.சிவப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா பொடி இவை அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின்பு அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து நன்கு வேகவைக்கவும்.
- 4
மஷ்ரூம் நன்கு வெந்ததும் ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து விட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும் க்ரீம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- 5
மிகவும் சுவையானமஸ்ரூம் மலாய் மட்டர் ரெடி. பரோட்டா சப்பாத்தி ரொட்டி என அனைத்திற்கும் மிகவும் ஏற்ற சைட் டிஷ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
#family #nutrient3 must try😋 BhuviKannan @ BK Vlogs -
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
-
-
-
-
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
-
வெங்காயம் தக்காளி பேஸ்(onion tomato base recipe in tamil)
#ed1 Everyday ingredient 1 இந்த வெங்காயம் தக்காளி பேசஸ் , உங்கள் சமையலை சுலபமாக்கும். விருந்தினர் வரும்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரேவிக்கள் செய்ய சுலபமாக இருக்கும்.manu
-
மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)
#பிரியாணி Healthy & Nutritional Food BhuviKannan @ BK Vlogs -
-
-
-
மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
பாஸ்மதி அரிசி தண்ணீர் ஊற்றிஊறவைக்கவும்.மஸ்ரூம், தக்காளி, பெரிய வெங்காயம் வெட்டவும். நெய் ஊற்றி ப.மிளகாய், பட்டை,கிராம்பு, சோம்பு, அண்ணாசி மொட்டு,இஞ்சி, பூண்டுபசை,மல்லி, பொதினா வதக்கவும் மிளகாய் பொடி,உப்பு காரத்திற்கு ஏற்ப சுவைக்கு ஏற்ப போடவும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசி போட்டு ஒரு பங்கு அரிசி க்கு ஒன்னேகால் அளவு தண்ணீர் ஊற்ற வும்.வேகவும் அருமையான மஸ்ரூம் பிரியாணி தயார். தயிர் பச்சடி செய்ய வேண்டும். ஒSubbulakshmi -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
More Recipes
கமெண்ட்