Kuthiraivali noodles

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். #tri

Kuthiraivali noodles

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். #tri

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் குதிரைவாலி நூடுல்ஸ்
  2. 1 கப் கேரட்
  3. 1 கப் குடைமிளகாய்
  4. 1/2கப் பச்சை பட்டாணி
  5. ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  6. 1வெங்காயம்
  7. 2பச்சை மிளகாய்
  8. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  9. நூடுல்ஸ் பாக்கெட் உடன் கொடுத்திருக்கும் மசாலா பவுடர்
  10. 1 கப் முட்டைகோஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் நூடுல்ஸை வேகவைத்து வடித்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்.

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி அதில் இருக்கும் க்ரஞ்சஸ் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அதில் வேக வைத்து அலசி வைத்துள்ள குதிரைவாலி நூடுல்சை சேர்க்கவும்.நூடுல்ஸ் உடன் கொடுக்கும் மசாலா பவுடரை சேர்த்து அதனுடன் சிறிது மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்ட்ரெயின் குதிரைவாலி நூடுல்ஸ் ரெடி.

  4. 4

    மூன்று வண்ணங்கள் கூடிய காய்கறிகள் சேர்த்து செய்த மிகவும் ஆரோக்கியமான குதிரைவாலி நூடுல்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes