தினை மாவு தோசை(millet dosa recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
தினை மாவு தோசை(millet dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து பதமாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதில் சலித்த அதில் திணை மாவு அரிசி மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 3
மாவு நன்கு கொதித்தவுடன் அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து அதை மிதமான தீயில் தோசைக்கல்லில் தோசை ஊற்றி எடுக்கவும். மேலே சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை வார்த்து எடுக்கலாம்
- 4
சுவையான தினை மாவு தோசை ரெடி இதை வேர்க்கடலை சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தினை கிச்சடி(thinai kichdi recipe in tamil)
சிறுதானிய உணவுகள் மிகவும் சிறப்பானவை. தினையில் முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
-
தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)
#CF5 #தினைபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
கோதுமை மாவை சற்று அதிகமாக நீர் சேர்த்து வெங்காயம் சேர்த்து முறுகலாக சுடவேண்டும். வேக சற்று நேரம் எடுக்கும். punitha ravikumar -
தினை இனிப்பு கொழுக்கட்டை (Foxtail Millet dumplings) (Thinai inippu kolukattai recipe in tamil)
#millet #ilovecooking #iyarkaiunavu Iyarkai Unavu -
-
-
தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)
#DS தினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் .தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
தினை அரிசி தக்காளி தோசை
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் தக்காளி சேர்த்து சுவையான தோசை செய்தேன் .. நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #everyday3 Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
-
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
-
-
-
-
-
-
உடைத்த கோதுமை தோசை (Broken wheat Dosa recipe in Tamil)
*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.*கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.* எனவே கோதுமை மாவில் தோசை சாப்பிடுவதை விட உளுந்து கலந்து உடைத்த கோதுமையில் சாப்பிடும் தோசை மிகவும் ருசியாக இருக்கும். kavi murali -
-
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)
#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana
More Recipes
- பீட்ரூட் மோர் குழம்பு(beetroot mor kuzhambu recipe in tamil)
- ரவை ரசகுல்லா(rava rasgulla recipe in tamil)
- தலைப்பு : சின்ன வெங்காய கார குழம்பு(kara kuzhambu recipe in tamil)
- தலைப்பு : தக்காளி வெங்காயம் கார சட்னி(onion tomato chutney recipe in tamil)
- ஆலிவ் விதை லேகியம்(flax seeds lekiyam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15382832
கமெண்ட்