kavi murali
kavi murali @kavimurali_cook
ரேனுகா பாலா மேம் நீங்கள் செய்யும் உணவு வகைகள் அனைத்தும் பிடிக்கும் அதில் வித்தியாசமான புடலங்காய் விதை சட்னி என்னை மிகவும் கவர்ந்தது அதை நான் செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது 👏நன்றி மேம்🙏
Renukabala
Renukabala @renubala123
மிக்க மகிழ்ச்சி கவி.
உங்களைப் போல் எல்லோரும் சமைத்து ருசிக்கவே நான் வித்யாசமாக முயற்சித்து சமைத்து, சுவைத்து பதிவிடுகிறேன். எனக்கு சமைப்பதும், மற்றவைகளுக்கு சுவைக்கக் கொடுப்பதும் மிகவும் பிடிக்கும்.
Renukabala
Renukabala @renubala123
உங்களுக்கு உள்ள விருப்பம் குறித்து மகிழ்ச்சி. சமைத்து சுவைத்தது குறித்து பெருமைப்படுகிறேன்.👌👏😍
Invitado