அளவு மினி இட்லி • அரை கட்டு புதினா • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • ஒரு பச்சை மிளகாய் • ஒரு ஸ்பூன் கரம் மசாலா • அரை ஸ்பூன் வரமிளகாய்த்தூள் • கால் ஸ்பூன் சீரகத்தூள் • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் • இரண்டு கொத்து கருவேப்பிலை • 6 முந்திரி பருப்பு • இரண்டு ஸ்பூன் சோள மாவு • இரண்டு ஸ்பூன் மைதா மாவு •