குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி செய்முறை முக்கிய புகைப்படம்

கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க

கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30  நிமிடங்கள்
10 பரிமாறுவது
  • அரை கிலோதக்காளி
  • ஒன்றுபச்சை மிளகாய்
  • 150 கிராம்சர்க்கரை
  • சிறிய துண்டுபட்டை
  • 5 மில்லிரோஸ் வாட்டர்
  • 25 கிராம்முந்திரி பாதாம்
  • 25 கிராம்உலர் திராட்சை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30  நிமிடங்கள்
  1. 1

    தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக கழுவி மிருதுவாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அடி கனமான பாத்திரத்தில் தக்காளி பச்சை மிளகாய் கலவையை ஊற்றி வேகவிடவும்

  3. 3

    சிறிது நேரத்தில் நிறம் மற்றும் மணம் மாறியதும் சர்க்கரை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்

  4. 4

    மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு நறுக்கிய பாதாம் உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து ஜாமில் கொட்டி சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
17 செப்டம்பர் 2019 16:11 அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Marriage Tomato பச்சடி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிக்கன் 65
  2. தக்காளி நூடுல்ஸ் சூப்
  3. நேந்திரப்பழம் ஃப்ரை
  4. தக்காளி தொக்கு
  5. கிண்ணிப்பணியாரம்
  1. தக்காளி சட்னி
  2. #தக்காளி சட்னி
  3. பிரட் பால்ஸ்
  4. ப்ரைட் இட்லி மஞ்சூரியன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10650970
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close