சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கீமா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேகவைத்து
- 2
மீண்டும் மற்றொரு குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் இந்த வேக வைத்த கீமாவையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
- 3
பின்பு கொத்தமல்லி தூள் மற்றும் தண்ணீரை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மக்ரோனி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16688396











கமெண்ட்