உருளைகிழங்கு காஸரோல்

Sana's cookbook @cook_2965450
உருளைகிழங்கு காஸரோல்
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை பொடியாக நறுக்கவும். அவற்றை நன்கு கழுவி தனிய வைக்கவும்.
- 2
ஒரு வாயகன்ற பத்திரத்தில் எண்ணெய், உப்பு மற்றும் உருளைகிழங்கு துண்டுகளை சேர்க்கவும். ஒரு பேகிங் ட்ரேயில் உருளைகிழங்கு கலவையை சீராக வைக்கவும். மிளகு மற்றும் மிளகாய் (கேசின்) தூளை தூவவும்.
- 3
இப்பொழுது அவற்றின் மேல் துருவிய சீஸை போடவும். சில ஆலிவ் துண்டுகளை சேர்க்கவும். 900 வாட்ஸ் வெப்பத்தில், 3 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 4
ருசியான உருளைகிழங்கு காஸரோல் சுவைக்க தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354167





கமெண்ட்