வெனிலா மக் கேக்

Sana's cookbook @cook_2965450
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய மக்கில் மைதா மாவு, பேக்கிங் பௌடர், சோடா உப்பு மற்றும் உப்பை நன்றாக கலக்கவும்.
- 2
அதில் சுண்டிய பால் (கண்டன்ஸ்ட் பால்), வெனிலா எசன்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து மாவுடன் நன்கு கலக்கவும்.
- 3
அதில் மெதுவாக பாலை சேர்க்கவும். ரிப்பன் போன்ற தளர்ந்த மாவு பதம் வரும் வரை பால் சேர்க்கவும்.
- 4
600 வாட்ஸ் வேப்பத்துள் 2 நிமிடம் அல்லது 900 வாட்ஸ் வெப்பத்தில் 90 நொடிகள் பேக் செய்யவும்.
- 5
உங்களுக்கு விருப்பமான டாப்பிங் செய்து ருசிக்கவும். அல்லது டாபிங் இல்லாமலும் சுவைக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354170



கமெண்ட்