குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுலபமான சாக்லேட் மக் கேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுலபமான சாக்லேட் மக் கேக் செய்முறை முக்கிய புகைப்படம்

சுலபமான சாக்லேட் மக் கேக்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450

சுலபமான சாக்லேட் மக் கேக்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
நபர்: 1 பரிமாறுவது
  • 4 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • 3 மேஜைக்கரண்டி சாக்லேட் பௌடர்
  • 1 / 2 தேக்கரண்டி பேகிங் பௌடர் மற்றும் பேகிங் சோடா
  • 3 மேஜைக்கரண்டி பால்
  • 3 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 3 மேஜைக்கரண்டி சர்க்கரை பொடித்தது
  • 1சாக்லேட் சிப்ஸ்
  • 1 / 2 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
  • 1 சிட்டிகை உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு, சாக்லேட் பௌடர், உப்பு, சர்க்கரை பௌடர், பேகிங் சோடா மற்றும் பேகிங் பௌடர் அனைத்தையும் ஒன்றாக ஒரு பெரிய மக்கில் கலந்து சலிக்கவும்.

  2. 2

    சலித்த பிறகு அதில் வெனிலா எசன்ஸ், எண்ணெய் மற்றும் பால் சேர்த்து போர்க் வைத்து நன்கு கலக்கவும்.

  3. 3

    நன்கு மிருதுவாக கட்டியில்லாமல், தளர்வான பதம் வரும் வரை கலக்கவும்.

  4. 4

    இந்த கலவையை மக்கில் ஊற்றி 900 வாட்ஸ் வெப்பத்தில் 90 நொடிகள் பேக் செய்யவும். குறைந்த வெப்பத்தில் என்றால் 2 நிமிடங்கள் பேக் செய்யவும்.

  5. 5

    இப்பொழுது உங்கள் சுவையான மக் கேக் ரெடி!

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
19 ஜூன் 2019 10:49 அன்று
I am a passionate cook who is always interested in trying out new things in food ."People who love to eat are the best people in the world" , and I am one amongst them .
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate மக் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புரோட்டீன் ஷேக் பவுடர்
  2. சாமை / பகர் உப்புமா
  3. வெள்ளரிக்காய் தக்காளி சப்ஜி
  4. 46.பிரண்டை (வேல்ட் திராட்சை) தொக்கு- தமிழ்நாடு ஸ்பெஷல்
  5. 100.தயிர் வடை-பார்ட்டி ஸ்பெஷல்
  1. மிளகு சிக்கன் செட்டிநாடு
  2. சீஸி ஃப்ரைஸ்
  3. கோல்ஹபுரி முட்டை கறி
  4. ஓரியோ கேக்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354173
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close