சமையல் குறிப்புகள்
- 1
10 ஓரியோ பிஸ்கட்களை நன்கு பொடிக்கவும். மீதமுள்ள 5 பிஸ்கட்களை வைத்துக் கொள்ளவும்.
- 2
கன்டென்ஸ்ட் மில்க், குளிர்ந்த பால் இரண்டையும் பிஸ்கட் பொடியுடன் சேர்த்து அரைக்கவும். தேவை என்றால் சர்க்கரை சேர்த்து அரைக்கலாம். இப்பொழுது நன்கு ஹெவி க்ரீம் சேர்க்கவும்.
- 3
மீதமுள்ள 5 பிஸ்கட்களை சிறு துண்டுகளாக்கி அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.
- 4
ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து அதில் சாக்லேட் சிரப் சேர்த்து அதில் அரைத்த கலவையை ஊற்றவும்.
- 5
பிஸ்கட் துண்டுகளை அதில் போடவும்.
- 6
அதில் ஒரு ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிதக்க வைத்து சாக்கோ சிரப் கொண்டு அலங்கரிக்கவும்.
- 7
ஓரியோ சங்க் ஸ்மூதி தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354178




கமெண்ட்