க்விக் பொட்டேடோ பிங்கர்ஸ்

Sana's cookbook @cook_2965450
க்விக் பொட்டேடோ பிங்கர்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை மெல்லிய விரல்கள் நீளத்திற்கு நறுக்கவும்.
- 2
அனைத்து உலர்ந்த சாமான்களையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய உருளை கிழங்கையும் போடவும். எண்ணெய் சேர்த்து கைகளால் பிசறவும். 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- 3
ஒரு பேகிங் ட்ரேயில் அவற்றை வரிசையாக ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு அடுக்கவும். 900 வாட்ஸ் வெப்பத்தில் நான்கு நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 4
பொட்டேடோ பிங்கர்ஸ் தயார். ருசிக்கவும்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354203



கமெண்ட்