Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10191550

கேரட் மற்றும் பீட்ரூட் துருவி எடுத்து கொள்ளவும்.
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடி பொடி யாக அரிந்து கொள்ளவும்.
தட்டுவடையை சிறிதாக உடைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் காய்கறிகள், உப்பு, மிளகாய்தூள், தட்டுவடை,மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசறி பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்