குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

#மழைக்காலஉணவுகள்
மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

#மழைக்காலஉணவுகள்
மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க

சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

#மழைக்காலஉணவுகள்
மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

#மழைக்காலஉணவுகள்
மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 2உருளைக்கிழங்கு
  2. அரை கப்வேக வைத்த சாதம்
  3. கால் கப்துருவிய பன்னீர்
  4. அரை தேக்கரண்டிகரம் மசாலா
  5. 1 தேக்கரண்டிசில்லி ப்ளேக்ஸ்
  6. சுவைக்கேற்பஉப்பு
  7. சட்னி செய்வதற்கு :
  8. அரை கப்மல்லித்தழை
  9. அரை கப்துருவிய தேங்காய்
  10. 2பச்சை மிளகாய்
  11. சிறிய துண்டுஇஞ்சி
  12. பூண்டு இரண்டு பற்கள்
  13. ஒரு தேக்கரண்டிஎலுமிச்சை சாறு
  14. சுவைக்கேற்பஉப்பு
  15. டிப்பிங் மற்றும் கோட்டிங் செய்வதற்கு :
  16. 2 மேசைக் கரண்டிஆல் பர்பஸ் மாவு
  17. ஒரு கப்ப்ரட் க்ரம்ஸ்
  18. கால் கப்துருவிய சீஸ்
  19. எண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக் கிழங்கை அவித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வேக வைத்த சாதத்தை அரைத்துக்கொள்ளவும்

  3. 3

    மசித்த உருளைக்கிழங்கோடு கரம் மசாலா சில்லி ஃப்ளேக்ஸ் துருவிய பனீர் அரைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சட்னி செய்வதற்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    உருளைக்கிழங்கு கலவையை சம பாகங்களாகப் பிரித்து உருண்டை பிடித்து நடுவில் குழி போல் செய்யவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அந்தக் குழிக்குள் சட்னி மற்றும் துருவிய சீஸ் வைக்கவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு அதனை நன்றாக வெடிப்பு எதுவும் இல்லாமல் மூடி உருண்டைகளாக பிடிக்கவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    மாவில் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து அதில் உருண்டைகளை பிரட்டி பிறகு பிரெட் தூளில் உருண்டைகளை பிரட்டி எடுக்கவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இதனை சூடாக சாதத்தோடு சட்னியோடு அல்லது மாலை தேநீரோடு வைத்து சாப்பிடவும்

    சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
13 ஆகஸ்ட் 2019 08:01 அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முறுமுறுப்பான உருளைக்கிழங்கு டொர்னேடோ
  2. சிக்கன் ப்ரெட் ரோல்
  3. பழப்பத்திரி
  4. சிக்கன் துக்கடா
  5. Guacamole/அவகேடோ டிப்
  1. பழப்பத்திரி
  2. சிக்கன் துக்கடா
  3. முறுமுறுப்பான உருளைக்கிழங்கு டொர்னேடோ
  4. Guacamole/அவகேடோ டிப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10220939
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close