குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் ஜிலேபி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் ஜிலேபி செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் ஜிலேபி

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#இனிப்புவகைகள்

#இனிப்புவகைகள்

மேலும் படிக்க

பன்னீர் ஜிலேபி

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#இனிப்புவகைகள்

#இனிப்புவகைகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • பன்னீர் 150 கிராம்
  • 1/2 கப்சர்க்கரை
  • 1 சிட்டிகைகேசரி கலர் -
  • 4 ஸ்பூன்மைதா
  • 1/4 ஸ்பூன்பேக்கிங் சோடா
  • 2சமையல் எண்ணெய்
  • 2ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும்.

    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாகு கெட்டியான கம்பி பதம் வந்த பிறகு சிறிதளவு கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ சேர்க்கவும். அத்துடன் ஏலக்காய் 2 சேர்த்துக் கொள்ளவும்.

    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் பன்னீரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அத்துடன் 4 ஸ்பூன் மைதா, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குங்குமப்பூ அல்லது கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும்,எண்ணெய் சூடான பின் ஜிலேபி பிழிந்து எடுக்கவும்.

    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மெதுவான தீயில் ஜிலேபி பிழியவும் அல்லது அதன் வடிவம் உடைந்துவிடும்

  7. 7

    ஜிலேபி நன்கு வெந்தவுடன் பொன் நிறமாக மாறிய உடன். செய்து வைத்திருந்த சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும்.

    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    10 நிமிடம் ஊறவைக்கவும் பின்பு பறிமாறலாம், இப்போது சுவையான மிகவும் எளிய முறையில் பன்னீர் ஜிலேபி தயார்

    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பன்னீர் ஜிலேபி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
19 ஆகஸ்ட் 2019 14:23 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் ஜிலேபி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
  2.   கார்ன் ரவா தேங்காய் கேசரி
  3. பன்னீர் பாயாசம்
  4. மாம்பழக் கேசரி
  5. கேரட் மைசூர்ப்பா
  1. மாம்பழக் கேசரி
  2. பன்னீர் பாயாசம்
  3. திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
  4. கேரட் மைசூர்ப்பா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10318994
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close