குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#goldenapron2
குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா

#goldenapron2
குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா

மேலும் படிக்க

குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#goldenapron2
குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா

#goldenapron2
குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1 கப் கம்பு மாவு
  • 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு
  • 1கட்டு வெந்தயகீரை
  • தேவையான அளவு உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1டீஸ்பூன் மிளகாய் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெந்தயகீரையை ஆய்ந்து அலசி எடுத்து கொள்ளவும்

  2. 2

    கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

    குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  5. 5

    பின் முடிந்தவரை லேசான காக்ராவாக தேய்த்து கொள்ளவும்

  6. 6

    தவா காய்ந்ததும் சிம்மில் வைத்து காக்ராவை அதில் போட்டு ஒரு துணியால் லேசாக அழுத்தி கொடுத்தபடி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக இரண்டு பக்கமும் வேக விடவும். சப்பாத்தி போல எண்ணெய் விட கூடாது.

    குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதே போல அனைத்தையும் செய்து கொள்ளவும். இது ஆறியதும் கிரிஸ்பி ஆக ஆகிவிடும்.

  8. 8

    காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொண்டு பதினைந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்

    குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
13 அக்டோபர் 2019 10:20 அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மாதுளம் பழம் ஜூஸ்(Maathulam palam juice Recipe in Tamil)
  2. மீன் குழம்பு (Meen Kulambu Recipe in TAmil)
  3. உருளைக்கிழங்கு சுக்கா (urulaikilangu sukka Recipe in Tamil)
  4. பீட்ரூட் மோர்குழம்பு (Beetroot Moor Kulambu Recipe in Tamil)
  5. திணை ரிப்பன் பக்கோடா (Thinai Rippon Pakoda Recipe In Tamil)
  1. சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)
  2. குஜராத்தி பின்தி காதி (Binthi Kaathi Recipe in Tamil)
  3. தினை மார்பிள் டோக்ளா (Thinai Marble Dhokla Recipe in Tamil)
  4. கோவைக்காய் பகோடா (Kovaikkai Pakoda Recipe in TAmil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10826703
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close