குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil)

Pavumidha
Pavumidha @cook_13801083
Chennai

#goldenapron2
#ebook
#chattisgarh
சத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு.

#goldenapron2
#ebook
#chattisgarh
சத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு.

மேலும் படிக்க

தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil)

Pavumidha
Pavumidha @cook_13801083
Chennai

#goldenapron2
#ebook
#chattisgarh
சத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு.

#goldenapron2
#ebook
#chattisgarh
சத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 2 கப் வேர் கடலை
  2. 1/2 கப் கருப்பு எள்
  3. 1 கப் வெல்லம்
  4. 1/2 கப் அரிசி மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் வேர்க்கடலை நன்றாக வறுத்து கொள்ளவும்.பின்னர் தோலுரித்து வைத்து கொள்ளவும்

    தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் கடாயில் எள்ளை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.சுத்தமான வெல்லம் எடுத்து கொள்ள வேண்டும்

    தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரிசி மாவில் சிறிது உப்பு கலந்த தண்ணீர் தெளித்து புட்டு போல் சளித்து இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் வேர் கடலை,வெல்லம் மற்றும் அரிசி புட்டு,எள் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

    தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் அதில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்தால் சுவையான ஆரோக்கியமான தில் கீ லட்டு தயார்.சத்திஷ்கரில் கோவில்களில் வழப்படும் லட்டு.சத்திஷ்கரில் மகா சக்கராத்தி திருவிழாவில் அதிகம் செய்ய படும். லட்டு.

    தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavumidha
Pavumidha @cook_13801083
23 அக்டோபர் 2019 22:08 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ஆட்டுக்கால் பாயா (Aatu Kaal Paya Recipe in Tamil)
  2. பீட்ரூட் பார்ஸ்லி ஊத்தப்பம் (beetroot Barley Uthappam Recipe in TAmil)
  3. ஆட்டுக்கால் பாயா.. (Aatu Kaal Paya Recipe in TAmil)
  4. பீட்ரூட் ஆப்பம் (Beetroot aapam Recipe in Tamil)
  5. தண்ணீர் பழ ஜூஸ் (Thanner Pazha Juice Recipe in TAmil)
  1. ஓரிசா மாநில உணவு அம்பிலா (Ambila Recipe in TAmil)
  2. ஆட்டுக்கால் பாயா (Aatu Kaal Paya Recipe in Tamil)
  3. இனிப்பு பால் சாதம் (Inippu paal Satham Recipe in Tamil)
  4. சட்டீஸ்கர் பேசன் சில்லா (Besan Silla Recipe in TAmil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10896809
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close