குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
ஓசூர்

#பன்னீர்/மஷ்ரூம்

மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 நபர்
  • 100 கிராம்பன்னீர்
  • 4 டீஸ்பூன்சோள மாவு
  • 1/2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன்மிளகு
  • பிரேட் சிறும்ஸ் (அ) கார்ன் சிப்ஸ் தூள்
  • தேவைக்கேற்பஉப்பு
  • தண்ணீர்
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • பொரிப்பதற்குஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பன்னீருடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகுத்தூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு ஒரு கின்னத்தில் சோளமாவு, உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். மிகவும் தண்ணீராக இல்லாமல் ஓரளவு கெட்டியாக (சேமிசோளிட) கரைத்து கொள்ளவும். (4 டீஸ்பூன் சோழமாவுக்கு 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்).

    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொறிக்க தேவையான அளவு எண்ணெய்யை சூடாகவும். மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது பன்னீர் துண்டுகளை எடுத்து நாம் செய்து வைத்திருந்த சோளமாவு கலவையில் தொய்து எடுக்கவும். பின்னர் கார்ன் சிப்ஸ் பொடியில் பிரட்டி எடுக்கவும். திரும்பவும் சோளமாவு கல்லவையிலும், சோழச்சிப்ஸ் பொடியிலும் தொய்த்து எடுக்கவும்

    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மிதமான தீயில் வைத்து கொண்டு இந்த பன்னீரை பொரித்து எடுக்கவும். 25 அல்லது 30 நொடிகளுக்கு மேலாக பொறிக்க கூடாது. இப்போது சுவையான சத்தான பன்னீர் பாப்கார்ன் ரெடி.

    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

Made this recipe? Share a Cooksnap!

Let Santhanalakshmi S know how it turned out.

Nothing says thank you like a photo!

விருந்தினர்

Someone made your recipe and shared a Cooksnap!

Send your Cooksnap
குக்ஸ்னாப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
07 நவம்பர் 2019 06:47 அன்று
ஓசூர்

கமெண்ட் (2)

parvathi b
parvathi b @cook_0606
07 நவம்பர் 2019 08:26
அசத்தல் ரெசிபி
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் Popcorn

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பன்னீர் புலாவ் (Paneer pulav Recipe in Tamil)
  2. மஸ்ரூம் வெஜிடபிள்ஸ் ஸ்டிர் ஃப்ரை (Mushroom Vegetable Stir Fry Recipe in Tamil)
  3. பன்னீர் மசால் (Paneer Masala Recipe in Tamil)
  4. மஷ்ரூம் கறி (Mushroom Kari Recipe in Tamil)
  5. காளான் பஜ்ஜி (Kaalan Bhaji Recipe in Tamil)
  1. அவல் ஸ்வீட் Aval Sweet Recipe in Tamil)
  2. பன்னீர் புலாவ் (Paneer pulav Recipe in Tamil)
  3. மஸ்ரூம் வெஜிடபிள்ஸ் ஸ்டிர் ஃப்ரை (Mushroom Vegetable Stir Fry Recipe in Tamil)
  4. பன்னீர் மசால் (Paneer Masala Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10979694
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close